Saturday, April 19, 2025
Google search engine
HomeNews2025-26ம் ஆண்டில் 30 புதிய பூங்காக்கள்: கே.என்.நேரு

2025-26ம் ஆண்டில் 30 புதிய பூங்காக்கள்: கே.என்.நேரு

சென்னையில் 908 பூங்காக்களும், 724 விளையாட்டு அரங்கங்களும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. தற்போது 32 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணி ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் 2025 – 2026ம் ஆண்டில் 30 புதிய பூங்காக்கள் 60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. 273 பூங்காக்கள் 30 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments