சென்னையில் நேற்று (ஏப்.21) 32 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.