Friday, March 14, 2025
Google search engine
HomeNewsNational Newsசென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான 3 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான 3 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான 3 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான 3 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மசாலா பாக்கெட்டுகளுக்குள் போதை பொருளை வைத்து ஆஸ்திரேலியாவுக்கு கொரியர் அனுப்ப முயற்சி செய்ததாக விகாரணையில் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments