Home general-news நொளம்பூரில் வீடுபுகுந்து வெட்டிக்கொலை – குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்

நொளம்பூரில் வீடுபுகுந்து வெட்டிக்கொலை – குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்

0
red and white abstract painting

சென்னை நொளம்பூரில் முன்விரோதம் காரணமாக சஞ்சய் என்பவரை 8 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கொலையில் ஈடுபட்ட 8 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான ரூபேஷ் தப்பிக்க முயன்றபோது, போலீசார் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

Exit mobile version