Home world-news வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 920 ஆக உயர்வு

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 920 ஆக உயர்வு

0
grayscale photo of a wooden floor

சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தால் வெனிசுலா நாடு பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 920 ஆக உயர்ந்துள்ளதாக வெனிசுலா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் 50,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும், 4,300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Exit mobile version