Tuesday, June 30, 2026
HomeNewsஜூலை 10,11 தேதிகளில் கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய்

ஜூலை 10,11 தேதிகளில் கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய்

ஜூலை 10, 11 தேதிகளில் முதலமைச்சர் விஜய் கரூர் செல்ல உள்ளார். கடந்த செப்.27ல் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின் மேற்கொள்ளும் இப்பயணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்கவும், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World