Tuesday, June 30, 2026
HomeNewsபோலியோ முகாமில் ரீல்ஸ் சர்ச்சை; த.வெ.க செயலர் நீக்கம்

போலியோ முகாமில் ரீல்ஸ் சர்ச்சை; த.வெ.க செயலர் நீக்கம்

போலியோ சொட்டு மருந்து கொடுத்து ரீல்ஸ் எடுத்த விருதுநகர் த.வெ.க மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேல் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். விருதுநகரில் அமைக்கப்பட்ட போலியோ முகாமில் நுழைந்து அரசு பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வீடியோ வெளியிட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில் கட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Cinima World