Home News Education News பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு – 2.45 லட்சம் விண்ணப்பம்

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு – 2.45 லட்சம் விண்ணப்பம்

0

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார். இந்த ஆண்டு 2,45,235 மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர். 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் 53 பேர். அவர்களில் 39 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள். முதலிடம்: தர்மபுரி – அக்ஷிதா | 2-ம் இடம்: திருப்பூர் – ரோகித் பாலன் | 3-ம் இடம்: நாமக்கல் – வெங்கட கிருஷ்ணன் | 4-ம் இடம்: அரியலூர் – ரிக்ஷிதா | 5-ம் இடம்: கன்னியாகுமரி – ரத்தன். tneaonline.org இணையதளத்தில் தரவரிசை மதிப்பெண்களை அறியலாம். கலந்தாய்வு ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும்.

Exit mobile version