Home News National News த.வெ.க எம்.எல்.ஏக்களுக்கு ரூ.50 கோடி வரை பேரம் – அமைச்சர் நிர்மல்குமார்

த.வெ.க எம்.எல்.ஏக்களுக்கு ரூ.50 கோடி வரை பேரம் – அமைச்சர் நிர்மல்குமார்

0

தி.மு.க. குறுக்குவழியில் ஆட்சியைப் பிடிக்க முயல்வதாக அமைச்சர் நிர்மல்குமார் கடுமையாகக் குற்றம் சாட்டினார். த.வெ.க எம்.எல்.ஏக்களுக்கு ரூ.50 கோடி வரை பேரம் பேசப்படுவதாகவும், அதில் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு நெருக்கமானவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியும் இதற்கு துணை போவதாகவும் குற்றம்சாட்டிய அவர், கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

Exit mobile version