Home News National News எம்.எல்.ஏக்களுக்கு ரூ.35 கோடி லஞ்சம் – செந்தில்பாலாஜி தம்பிக்கு தொடர்பு: சென்னை போலீஸ்

எம்.எல்.ஏக்களுக்கு ரூ.35 கோடி லஞ்சம் – செந்தில்பாலாஜி தம்பிக்கு தொடர்பு: சென்னை போலீஸ்

0

தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சாதகமாக செயல்படுவதற்காக ரூ.35 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போலீஸ் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். இச்சதியின் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் இருப்பதாக காவல்துறை அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Exit mobile version