Thursday, July 2, 2026
HomeNewsNational Newsபார்களுக்கான கால அவகாசம் நீட்டிப்பு

பார்களுக்கான கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களுக்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. புதிய டெண்டர் விடாமல் தவெக அரசும் 3 மாத கால அவகாசம் அளித்துள்ளது. முன்னர் டெண்டர் எடுத்தவர்களுக்கான 2 ஆண்டு கால அவகாசம் முடிந்த நிலையில், திமுக அரசு 6 மாத நீட்டிப்பு வழங்கியிருந்தது. தற்போது மீண்டும் 3 மாதம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Cinima World