Home News National News பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்

பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்

0

வளைகுடா போரின்போது பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் இன்று முதல் நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாகன உரிமையாளர்களுக்கும் போக்குவரத்துத் தொழில் சார்ந்தவர்களுக்கும் பெரும் நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version