Home Devotional வேலை கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்

வேலை கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்

0


வேலை கிடைக்க உதவும் மந்திரம் :

ஸ்ரீஇலட்சுமி கடாட்சம் பெற்று செல்வம் வளரவும், வேலை கிடைக்கவும் கீழ்க்கண்ட சுலோகத்தை தினமும் காலை 10 முறை ஜபிக்கவும். வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி ஸ்ரீஇலட்சுமி பூஜை செய்து 108 முறை ஜபித்துவர விரைவில் வேலை கிடைக்கும்.


ஸ்ரீதேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா, விஷ்ணுபத்நீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ, ஹரிப்ரியா தேவதேவீ மஹாலக்ஷ்மீச சுந்தரீ.


Exit mobile version