Thursday, July 2, 2026
HomeNewsஇந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர்

இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர்

ஜப்பான் பிரதமர் சானே தக்காய்ச்சி மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். 8 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய-ஜப்பான் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular

Cinima World