Thursday, July 2, 2026
HomeNewsGeneral Newsதங்கம் விலை குறைவு

தங்கம் விலை குறைவு

இன்று தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.1,04,800க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,100க்கு கிடைக்கிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிலோ ரூ.2,45,000க்கு விற்பனை தொடர்கிறது.

RELATED ARTICLES

Most Popular

Cinima World