Thursday, July 2, 2026
HomeNewsNational Newsகுதிரை பேரத்தில் முதல்வர் விஜய் ஈடுபட்டதாக ஆளுநருக்கு திமுக கடிதம்

குதிரை பேரத்தில் முதல்வர் விஜய் ஈடுபட்டதாக ஆளுநருக்கு திமுக கடிதம்

முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக வைகோ வெளிப்படையாக ஒப்புக்கொண்டதை அடிப்படையாகக் கொண்டு, முதல்வர் மீது ஊழல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World