Thursday, July 2, 2026
HomeNewsNational Newsதவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி - யூட்யூபர் கைது; செந்தில்பாலாஜி தம்பிக்கு வலை

தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி – யூட்யூபர் கைது; செந்தில்பாலாஜி தம்பிக்கு வலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவை மிரட்டி வேறு கட்சிக்கு செல்லுமாறு கூறியதாக யூட்யூபர் திருநாவுக்கரசு மீது புகார் அளிக்கப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி காவல்துறை அவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் கரூரைச் சேர்ந்த 2 பேர் தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசியதாக கைதியிடமிருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தவெக ஆட்சியை கவிழ்க்க நடந்ததாக கூறப்படும் சதி தொடர்பாக செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World