Wednesday, June 17, 2026
HomeNewsடெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது. பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. காங்.தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World