Thursday, March 13, 2025
Google search engine
HomeNewsYouth beaten to death in Thiruvarur district

Youth beaten to death in Thiruvarur district

திருவாரூர் மாவட்டத்தில் இளைஞர் கட்டையால் அடித்துக் கொலை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே காடுவெட்டியில் இளைஞர் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞர் காளிதாஸை அடித்துக் கொன்றுவிட்டு தப்பிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments