Thursday, July 2, 2026
HomeNewsNational Newsதிருவாரூரில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவார்? திமுக எம்எல்ஏ ராஜிநாமா வாய்ப்பு

திருவாரூரில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவார்? திமுக எம்எல்ஏ ராஜிநாமா வாய்ப்பு

திருச்சி கிழக்கு தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவார் என்ற உறுதியற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ. பூண்டி கே.கலைவாணன் பதவியை ராஜிநாமா செய்யவிருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

Most Popular

Cinima World