Thursday, July 2, 2026
HomeNewsEducation Newsபொறியியல் மாணவர் சேர்க்கை - இன்று தரவரிசை பட்டியல்

பொறியியல் மாணவர் சேர்க்கை – இன்று தரவரிசை பட்டியல்

பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தங்கள் தரவரிசையை tneaonline.org இணையதளத்தில் சரிபார்க்கலாம்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World