ஜப்பான் பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக, பிரதமர் டகாய்ச்சி மூன்று நாள் பயணமாக இந்தியா வருகிறார். ஜூலை 3 வரை இந்தியாவில் தங்கியிருக்கும் அவர், பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய இருதரப்பு ஆலோசனைகளில் ஈடுபடவுள்ளார். டெல்லியில் நடைபெறும் இந்தியா–ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமர் டகாய்ச்சி பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
