Home News National News எடப்பாடி நியமித்த பொறுப்பில் இருந்து வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உட்பட 10 நிர்வாகிகள் விலகல்

எடப்பாடி நியமித்த பொறுப்பில் இருந்து வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உட்பட 10 நிர்வாகிகள் விலகல்

0

எடப்பாடி பழனிசாமி நியமித்த பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சர் வேலுமணி துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகினார். நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி உட்பட பலரும் கட்சிப் பதவிகளில் இருந்து விலகினர். கட்சி பதவிகளை ஏற்று பணியாற்ற முடியாத சூழலுக்கு எடப்பாடி தள்ளியுள்ளார் என குற்றம்சாட்டிய 10 நிர்வாகிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version