NewsNational NewsTamil News குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு By Team Meoz - April 24, 2025 0 FacebookTwitterPinterestWhatsApp குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் ஜெய்சங்கர் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்து குடியரசுத் தலைவரிடம் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.