Home News National News இந்தியா உடனான வாகா எல்லை உடனடியாக மூடப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு

இந்தியா உடனான வாகா எல்லை உடனடியாக மூடப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு

0
multicolored wall

இந்தியா உடனான வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. வாகா எல்லை வழியாக அனைத்து போக்குவரத்துகளையும் தடை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியா உடனான வர்த்தகத்துக்கும் பாகிஸ்தான் முழுமையாக தடை விதித்துள்ளது.

Exit mobile version