Home News இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும்: பாகிஸ்தான் எச்சரிக்கை

இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும்: பாகிஸ்தான் எச்சரிக்கை

0
two people shaking hands

இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய ராணுவ தூதரக அதிகாரிகளை அங்கீகரிக்கப்படாத நபர்கள் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு பல்வேறு தடைகளை விதித்த பாகிஸ்தான். பாகிஸ்தான் பிரதமர்
தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version