Thursday, March 13, 2025
Google search engine
HomeDevotionalSivavaakiyar - Dharmam

Sivavaakiyar – Dharmam

தர்மம் 

ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும் 

கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ?

ஓடுஇட்ட பிச்சையும் உகந்துசெய்த தர்மமும் 

சாடிவிட்ட குதிரைபோல் தர்மம்வந்து நிற்குமே.

– சிவவாக்கியார் 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments