Friday, July 3, 2026
HomeLifestyleஉடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தண்ணீரை சரியான நேரத்தில் குடிக்கும் முறை

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தண்ணீரை சரியான நேரத்தில் குடிக்கும் முறை

தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியமோ, அதைச் சரியான நேரத்தில் குடிப்பதும் அவ்வளவு முக்கியம்.

தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியமோ, அதைச் சரியான நேரத்தில் குடிப்பதும் அவ்வளவு முக்கியம்.

காலையில் எழுந்தவுடன் 2 டம்ளர் – உடலைச் சுத்தப்படுத்தும்.

சாப்பிடுவதற்கு முன் அரை மணி நேரத்திற்கு முன் – செரிமானத்திற்கு உதவும்.

குளித்த பின் 1 டம்ளர் – இரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.

தூங்குவதற்கு முன் ஒரு சிறிய டம்ளர் – உடல் உறுப்புகளை அமைதிப்படுத்தும்.

சாப்பிடும்போது நிறையத் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள், இது செரிமான அமிலத்தை நீர்த்துப்போகச் செய்யும்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World