Home Lifestyle உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தண்ணீரை சரியான நேரத்தில் குடிக்கும் முறை

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தண்ணீரை சரியான நேரத்தில் குடிக்கும் முறை

0

தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியமோ, அதைச் சரியான நேரத்தில் குடிப்பதும் அவ்வளவு முக்கியம்.

தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியமோ, அதைச் சரியான நேரத்தில் குடிப்பதும் அவ்வளவு முக்கியம்.

காலையில் எழுந்தவுடன் 2 டம்ளர் – உடலைச் சுத்தப்படுத்தும்.

சாப்பிடுவதற்கு முன் அரை மணி நேரத்திற்கு முன் – செரிமானத்திற்கு உதவும்.

குளித்த பின் 1 டம்ளர் – இரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.

தூங்குவதற்கு முன் ஒரு சிறிய டம்ளர் – உடல் உறுப்புகளை அமைதிப்படுத்தும்.

சாப்பிடும்போது நிறையத் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள், இது செரிமான அமிலத்தை நீர்த்துப்போகச் செய்யும்.

Exit mobile version