Home News பஹல்காம் தாக்குதல்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆலோசனை நிறைவு

பஹல்காம் தாக்குதல்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆலோசனை நிறைவு

0

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நிறைவு பெற்றது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் 2.5 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனர்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனான ஆலோசனையில் முப்படைகளின் தளபதிகளும் பங்கேற்றனர்.

Exit mobile version