NewsTamil News பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக மூட ஒன்றிய அரசு முடிவு என தகவல் By Meoz Media - April 23, 2025 0 FacebookTwitterPinterestWhatsApp பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக மூட ஒன்றிய அரசு முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.