கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்ட நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர் சார்லஸ், வேப்பூர் அருகே மீட்கப்பட்டுள்ளார். இந்த கடத்தல் விவகாரத்தில் தாம்பரம் தனிப்படை காவல்துறையினர் 4 பேரை கைது செய்தனர். விவகாரம் குறித்த விசாரணை தொடர்கிறது.