1) எந்த சமவெளியில் 16 மகாஜனங்கள் உருவாகின
சிந்து கங்கை சமவெளி
2) புத்தரின் சமகாலத்தவர் யார்
அஜாதசத்ரு
3) ராஜ கிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு தலைநகரை மாற்றியவர் யார்?
காலசோகா
4) இந்தியாவின் முதன் முதலாக பேரரசை உருவாக்கியவர் யார்?
நந்தர்கள்
5) முத்ராராட்சஷம் யாருடைய நூல்?
விசாகத்தர்
6) செலுக்கஸ் நிகேட்டரின் தூதுவராக சந்திரகுப்த மௌரிய அரசவையில் இருந்தவர் யார்?
மெகஸ்தனிஸ்
7) சரவண பெலகொலா எங்கு உள்ளது?
கர்நாடகா
8) கிரேக்கர்கள் பிந்துசாரரை எவ்வாறு அழைத்தனர்?
அமிர்தகதா
9) அசோகர் கலிங்கத்தின் மீது எந்த வருடம் போர் தொடுத்தார்
கிமு 261
10) அசோகரின் பேரனான தசரத மௌரியர் கல்வெட்டுகள் எங்கு உள்ளன?
நாகர்ஜுனா கொண்டா