Monday, April 21, 2025
Google search engine
HomeLifestyleEducation & Informationதமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தினங்கள் (மே 2021 முதல் தற்போது வரை வெளியிட்ட அறிவிப்புகள்)

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தினங்கள் (மே 2021 முதல் தற்போது வரை வெளியிட்ட அறிவிப்புகள்)

அயலகத் தமிழர் நாள் அல்லது புலம்பெயர்ந்த உலக தமிழர் நாள் : ஜனவரி 12

சமத்துவ தினம் (பாபா சாகிப் அம்பேத்கர் பிறந்த நாள்) : ஏப்ரல் 14

சுய உதவி குழுக்கள் தினம் (கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்): ஜூன் 3

தமிழ்நாடு தினம்: ஜூலை 18

மகாகவி தினம் (பாரதியின் நினைவு நாள்): செப்டம்பர் 11

சமூக நீதி நாள் (பெரியார் பிறந்த நாள்): செப்டம்பர் 17

தனிப்பெருங்கருணை தினம்( வள்ளலார் பிறந்த நாள்): அக்டோபர் 5

பரம்பிக்குளம் ஆழியாறு நீர் பாசன திட்ட தினம்: அக்டோபர் 7

மாநில வரையாடுகள் தினம்: அக்டோபர் 7

எல்லை போராட்ட தியாகிகள் நாள்: நவம்பர் 1

மாநில உள்ளாட்சி தினம்: நவம்பர் 1

தியாகத் திருநாள்
(வ.உ.சி நினைவு நாள்): நவம்பர் 18

மாநில சிறுபான்மையினர் உரிமை தினம்: டிசம்பர் 18

தமிழ்நாட்டில் கிராம சபை கூட்டங்கள் நடைறும் நாட்கள்:
ஜனவரி 26- குடியரசு தினம்‌, மே- 1 தொழிலாளர்‌
தினம்‌, ஆகஸ்ட்‌- 15 சுதந்திர தினம்‌, அக்டோபர்‌- 2 அண்ணல்‌ காந்தியடிகள்‌ பிறந்த தினம்‌ ஆகிய நாட்களில்‌ நடைபெற்று வரக்கூடிய கிராம சபை கூட்டங்கள்‌, இனி வரும்‌ காலங்களில்‌, கூடுதலாக மார்ச்‌- 22 உலக தண்ணீர்‌ தினம்‌ அன்றும்‌, நவம்பர்‌- 1 உள்ளாட்சிகள்‌ தினம்‌ அன்றும்‌ நடத்தப்படும்‌.

 தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுதோறும் நான்கு நாட்கள் ஏரியா சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அவை; ஜனவரி 25, ஏப்ரல் 14, செப்டம்பர் 15, டிசம்பர் 10.

 பசுமை தமிழ்நாடு தினம் செப்டம்பர் 24 (2023)

போதை பொருள் ஒழிப்பு தினம் ஆகஸ்ட் 11(2022)

 உடலுறுப்பு தான விழிப்புணர்வு தினம் செப்டம்பர் 23 (2023)

 ஜனவரி 25 தமிழ்மொழித் தியாகிகள் தினம் (2025 முதல்)

 ஜூன் 3 செம்மொழி நாள் (2025 முதல்)

உ.வே.சாமிநாதர் பிறந்தநாள் பிப்ரவரி 19 “தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக” கடைபிடிக்கப்படும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments