Home News காஷ்மீர் தீவிரவாத தாக்குதல், ஒன்றிய பாஜக அரசின் அப்பட்டமான பாதுகாப்புத்துறை தோல்வி: சீமான்

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல், ஒன்றிய பாஜக அரசின் அப்பட்டமான பாதுகாப்புத்துறை தோல்வி: சீமான்

0

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல், ஒன்றிய பாஜக அரசின் அப்பட்டமான பாதுகாப்புத்துறை தோல்வி என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். “நாட்டில் உளவுத்துறை என்ற ஒன்று இருக்கிறதா? அல்லது தாக்குதல் நடக்கட்டும் என வேடிக்கை பார்த்ததா?, ஒன்றிய அரசின் உளவுத்துறை முற்றிலும் செயலிழந்து போயுள்ளது” என சீமான் தெரிவித்துள்ளார்.

Exit mobile version