NewsTamil News புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் வழக்கு மே 12-க்கு ஒத்திவைப்பு By Meoz Media - April 23, 2025 0 FacebookTwitterPinterestWhatsApp வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் மே 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.