Friday, July 3, 2026
HomeLifestyleTips & Tricksகருத்துப்போன வெள்ளி கொலுசு மற்றும் விளக்குகளை புத்தம் புதியதாக மாற்ற ஐடியா

கருத்துப்போன வெள்ளி கொலுசு மற்றும் விளக்குகளை புத்தம் புதியதாக மாற்ற ஐடியா

கால்களில் அணியும் வெள்ளி கொலுசுகள், பூஜை அறையில் உள்ள வெள்ளி விளக்குகள் காற்றில் உள்ள சல்பருடன் வினைபுரிந்து சில மாதங்களிலேயே கருத்துப் போய்விடும்.

கால்களில் அணியும் வெள்ளி கொலுசுகள், பூஜை அறையில் உள்ள வெள்ளி விளக்குகள் காற்றில் உள்ள சல்பருடன் வினைபுரிந்து சில மாதங்களிலேயே கருத்துப் போய்விடும்.

தேவையான பொருட்கள்: அலுமினியம் ஃபாயில் பேப்பர், பேக்கிங் சோடா, கல் உப்பு, கொதிக்கும் தண்ணீர்


ஸ்டெப் 1: ஒரு அகலமான பாத்திரத்தில் அலுமினியம் ஃபாயில் பேப்பரை விரித்து வையுங்கள். ஸ்டெப் 2: கருத்துப் போன வெள்ளி பொருட்களை அந்த அலுமினியம் பேப்பரின் மேல் வையுங்கள். ஸ்டெப் 3: 2 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 ஸ்பூன் கல் உப்பைப் பரவலாகத் தூவி விடுங்கள். ஸ்டெப் 4: நன்கு கொதிக்கும் சுடுநீரை ஊற்றுங்கள். தண்ணீர் ஊற்றியவுடன் புஸ்ஸென்று நுரைத்துக்கொண்டு ஒரு கெமிக்கல் ரியாக்ஷன் நடக்கும். 15 நிமிடம் கழித்து எடுத்துக் கழுவினால், நகைக்கடையில் வாங்கியது போல புத்தம் புதியதாக மின்னும்!

RELATED ARTICLES

Most Popular

Cinima World