Friday, July 3, 2026
HomeLifestyleஇன்டர்வியூவில் கேட்கப்படும் கடினமான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் கலை

இன்டர்வியூவில் கேட்கப்படும் கடினமான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் கலை

கடினமான கேள்விகள் வரும்போது பதறாமல் இருக்க ‘STAR’ முறை உதவும்.

கடினமான கேள்விகள் வரும்போது பதறாமல் இருக்க ‘STAR’ முறை உதவும்.

STAR முறை S (Situation): சூழல் என்ன? T (Task): நீங்கள் செய்ய வேண்டிய பணி என்ன? A (Action): நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? R (Result): அதன் முடிவு என்ன? இதை மட்டும் பின்பற்றினால் எந்தக் கேள்வியையும் கதையாகச் சொல்லி HR-ஐக் கவர்ந்துவிடலாம்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World