கடினமான கேள்விகள் வரும்போது பதறாமல் இருக்க ‘STAR’ முறை உதவும்.
கடினமான கேள்விகள் வரும்போது பதறாமல் இருக்க ‘STAR’ முறை உதவும்.
STAR முறை S (Situation): சூழல் என்ன? T (Task): நீங்கள் செய்ய வேண்டிய பணி என்ன? A (Action): நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? R (Result): அதன் முடிவு என்ன? இதை மட்டும் பின்பற்றினால் எந்தக் கேள்வியையும் கதையாகச் சொல்லி HR-ஐக் கவர்ந்துவிடலாம்.