NewsTamil News தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொது மக்கள் அச்சம் By Team Meoz - April 21, 2025 0 FacebookTwitterPinterestWhatsApp தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். தஜிகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி. மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.