Home News எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

0

எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அறையில் எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்தார். எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். மாநிலத் தலைவராக பொறுப்பேற்றப்பின் முதன்முறையாக பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்தார்.

Exit mobile version