Friday, July 3, 2026
HomeLifestyleதேர்வில் மதிப்பெண் குறையாமல் இருக்க 'ரிவிஷன்' செய்ய சிறந்த வழி எது?

தேர்வில் மதிப்பெண் குறையாமல் இருக்க ‘ரிவிஷன்’ செய்ய சிறந்த வழி எது?

தேர்வில் மதிப்பெண் பெறப் படிப்பது மட்டும் போதாது, சரியான முறையில் ரிவிஷன் செய்ய வேண்டும்.

தேர்வில் மதிப்பெண் பெறப் படிப்பது மட்டும் போதாது, சரியான முறையில் ரிவிஷன் செய்ய வேண்டும்.

1. ஸ்பேஸ்டு ரிபெட்டிஷன் (Spaced Repetition) படித்ததை 1 நாள் கழித்து, 7 நாள் கழித்து, 30 நாள் கழித்து எனத் திரும்பப் பாருங்கள்.

2. மனவரைபடம் (Mind Maps) பெரிய பாடங்களைக் குட்டி சார்ட் போல வரைந்து பாருங்கள்.

3. கடந்த கால வினாத்தாள் ரிவிஷன் செய்யும்போது முந்தைய ஆண்டு கேள்வித்தாள்களைத் தீர்த்துப் பாருங்கள்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World