தேர்வில் மதிப்பெண் பெறப் படிப்பது மட்டும் போதாது, சரியான முறையில் ரிவிஷன் செய்ய வேண்டும்.
தேர்வில் மதிப்பெண் பெறப் படிப்பது மட்டும் போதாது, சரியான முறையில் ரிவிஷன் செய்ய வேண்டும்.
1. ஸ்பேஸ்டு ரிபெட்டிஷன் (Spaced Repetition) படித்ததை 1 நாள் கழித்து, 7 நாள் கழித்து, 30 நாள் கழித்து எனத் திரும்பப் பாருங்கள்.
2. மனவரைபடம் (Mind Maps) பெரிய பாடங்களைக் குட்டி சார்ட் போல வரைந்து பாருங்கள்.
3. கடந்த கால வினாத்தாள் ரிவிஷன் செய்யும்போது முந்தைய ஆண்டு கேள்வித்தாள்களைத் தீர்த்துப் பாருங்கள்.