Thursday, July 2, 2026
HomeNewsNational Newsகோவையில் கல்லூரி மாணவியின் தந்தை மீது வீடு புகுந்து தாக்குதல்

கோவையில் கல்லூரி மாணவியின் தந்தை மீது வீடு புகுந்து தாக்குதல்

கோவை வழுக்கப்பாறையில் கல்லூரி மாணவியின் அடையாள அட்டையை பறித்த கும்பல், அதை கேள்வி கேட்ட தந்தை சிவக்குமாரின் வீட்டில் புகுந்து இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர். சூர்யா என்ற இளைஞர் தன் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டில் நுழைந்து பொருட்களை சூறையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விவகாரம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

RELATED ARTICLES

Most Popular

Cinima World