Thursday, July 2, 2026
HomeNewsNational Newsத.வெ.க எம்.எல்.ஏக்களிடம் பேரம்; செந்தில்பாலாஜிக்கு தொடர்பு - காவல்துறை

த.வெ.க எம்.எல்.ஏக்களிடம் பேரம்; செந்தில்பாலாஜிக்கு தொடர்பு – காவல்துறை

விசாரணையில் வெளியான தகவல்களின்படி, த.வெ.க எம்.எல்.ஏக்கள் 10 முதல் 12 பேரிடம் கட்சி மாறுவதற்காக தி.மு.க ஆதரவாளர்கள் பேரம் பேசியதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணை தொடர்கிறது.

RELATED ARTICLES

Most Popular

Cinima World