Thursday, July 2, 2026
HomeNewsNational Newsதிருமங்கலத்தில் திமுக நிர்வாகி வெட்டிக்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

திருமங்கலத்தில் திமுக நிர்வாகி வெட்டிக்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திமுக நிர்வாகி கலாநிதி மர்மக் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கலாநிதியை கார் கும்பல் வழிமறித்து கொடூரமாக வெட்டியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த அஜித் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அவரது உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World