கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்க நில ஒதுக்கீட்டு ஆணையை நீட்டித்ததற்கு திமுக எம்.பி. கனிமொழி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். காலாவதியாகும் கடைசி நாளன்று ஆணையை நீட்டித்தது ஏற்புடையதல்ல என்று அவர் குறிப்பிட்டார். தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு தென்மாவட்ட மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம் என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.



