Sunday, June 28, 2026
Homenational-newsதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தார்.

தேமுதிக பொருளாளரும் எம்.பி.யுமான சுதீஷ்; மரியாதை நிமித்தமாக நேற்று திமுக தலைவரை சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து பிரேமலதா விஜயகாந்த் X சமூக வலைதளத்தில் பதிவிட்டு, இது ஒரு மரியாதை சந்திப்பு என குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World