Home national-news திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

0

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தார்.

தேமுதிக பொருளாளரும் எம்.பி.யுமான சுதீஷ்; மரியாதை நிமித்தமாக நேற்று திமுக தலைவரை சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து பிரேமலதா விஜயகாந்த் X சமூக வலைதளத்தில் பதிவிட்டு, இது ஒரு மரியாதை சந்திப்பு என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version