Home national-news ஜூலை 1-ல் அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூலை 1-ல் அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

0

அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம் ஜூலை 1ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மகளிரணி நிர்வாகிகளுடன், மாவட்ட மகளிர் நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.

கட்சியின் அமைப்புப் பணிகள், எதிர்கால நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இதில் ஆலோசனை நடைபெறவுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version